பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள்

Spain France Wildfire World
By Thulsi Jul 28, 2026 03:16 PM GMT
Report

பிரான்சிலும் ஸ்பெயினிலும் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கடுமையாகப் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த இரு நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறும் அளவுக்குக் காட்டுத் தீ மோசமாகிவிட்டது.

கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட நிலவரத்தால் மேற்கு ஐரோப்பா மற்றொரு வெப்ப அலைக்குத் தயாராகிவரும் நிலையில் அதன் ஒரு பகுதியில் தீ வேகமாகப் பரவிவருகிறது.

ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை

ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - தீப்பற்றி எரிந்த கட்டடங்கள்: அணுமின் நிலையங்களின் நிலை

இரவு முழுவதும் போராடி

பிரான்சின் போர்டோ பகுதியில் மூண்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி, ஒருவழியாகக் கட்டுப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள் | France Issues Heat Warnings In Wildfire Hit Areas

எனினும் போர்டோ நகரின் புறநகர்ப் பகுதியிலிருந்து வெறும் 15 கி.மீ (9.3 மைல்கள்) தொலைவில் காட்டுத்தீ எரிந்து வருவதால், அந்நகர மக்கள் "பதட்டமாகவும் அச்சமாகவும்" உணர்வதாக அங்கு வசிக்கும் ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.

நகரம் முழுவதும் பரவியுள்ள "அடர்த்தியான புகை மூட்டம்" காரணமாக மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதாகவும், சிலர் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பியர் போர்குவரி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்

நகரம் 'புகையால் சூழப்பட்டிருப்பதைக்' கண்ட பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள மற்றொருவர், "அது ஒரு பயங்கரமான திரைப்படக் காட்சி போல இருந்தது" என்று கூறினார்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

கட்டுக்கடங்காத தீ

அதேவேளை, ஸ்பெயினின் மத்திய டோலிடோ மாகாணத்தில் உள்ள 11 நகரங்களில் ஒன்பதிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்தனர்.

பயங்கர திரைப்படக் காட்சி போல பற்றி எரியும் பிரான்ஸ் நகரங்கள் | France Issues Heat Warnings In Wildfire Hit Areas

இருப்பினும், மாட்ரிட்டிலும் அருகிலுள்ள மாகாணங்களிலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. பொதுமக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தப்பி ஓடியதைக் கண்டதாக, ஸ்பெயினிலிருந்து தீ காரணமாக வெளியேற்றப்பட்ட ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026