தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை

Sri Lanka Australia Law and Order
By Shalini Balachandran Jul 28, 2026 09:49 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது கண்ணாடிப் போத்தலால் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!

கண்காணிப்பு கேமரா

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரும் அவரது நண்பரான பேட்லி மாவினி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை | Sl Youth Jailed For Train Attack In Australia

இச்சம்பவத்தின் காட்சிகள் தொடருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த வழக்கில் நண்பரான ஏற்கனவே பேட்லி மாவினிக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சரணீஸ் சிவகுமார் திங்கள்கிழமை கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு

மன உளைச்சல்

தனியாகப் பயணித்த நபர் ஒருவரை அணுகிய இவ்விரு இளைஞர்களும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது கதவுகளை மூடி அவரை இழுத்துச் சென்று தடுத்துள்ளனர்.

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை | Sl Youth Jailed For Train Attack In Australia

பின்னர் அந்த நபரின் பையை பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் அவரது மண்டையில் கண்ணாடிப் போத்தலால் அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தை விட்டே வெளியேறியுள்ளார்.

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அதிகபட்ச தண்டனை

நீதிமன்றத்தில் தனது செயலைத் தற்காப்புக்காக (Self-defence) செய்ததாகச் சரணீஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதனை முற்றாக நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்தா தேவைப்படும்போது உங்களைத் தற்காத்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது எனவும் ஆனால் ஒருவரின் தலையில் போத்தலால் அடிப்பது தற்காப்பு ஆகாது எனவும் இது நிரபராதி ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை | Sl Youth Jailed For Train Attack In Australia

இக்குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் மட்டுமே என்பதால் சரணீஸுக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் ஏற்கனவே 89 நாட்களைக் (சுமார் 3 மாதங்கள்) காவலில் கழித்துள்ளதால் எஞ்சிய காலத்தைக் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனைப் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026