பிரான்ஸில் உள்ளூராட்சி தேர்தல் : வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள்

France World Local government Election
By Independent Writer Mar 15, 2026 10:06 AM GMT
Independent Writer

Independent Writer

in பிரான்ஸ்
Report

பிரான்ஸில் இன்று (15) நடைபெற்று வரும் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட ஏராளமான வாக்காளர்கள் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.

பிரான்சில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சினைகள் பின்னிப்பிணைந்துள்ள பின்னணியில் அடுத்த ஆண்டு இடம்பெறும் அரச தேர்தல் களத்தின் நாடிபிடிப்பாக இன்றைய உள்ளூராட்சி தேர்தல் நோக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் பரிஸ் புறநகரப்பகுதிகள் உட்பட்ட பகுதிகளில் ஈழத்தமிழ் மற்றும் புதுச்சேரி பூர்வீகத்தை சேர்ந்த 130 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்...! கவலை வெளியிட்டுள்ள இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்...! கவலை வெளியிட்டுள்ள இலங்கை

 35,000 உள்ளூராட்சிகளுக்கு நடைபெறும் தேர்தல் 

48.7 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய இன்றைய தேர்தலானது மாநகர சபைகள் மற்றும் நகரசபைகள் உட்பட 35,000 உள்ளூராட்சிகளுக்கு நடைபெறுகின்றன.

பிரான்ஸில் உள்ளூராட்சி தேர்தல் : வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள் | France Local Elections Diaspora Tamils Candidates

இவற்றில் 93 வீதமான உள்ளூர்வாசிகளுக்கு இன்றைய முதற்சுற்று வாக்களிப்பின் பின்னர் இறுதி முடிவுகளை அறியமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஏனைய 7 சத வீதத்துக்குரிய உள்ளூராட்சிகள் மற்றும் பெருநகரங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் இரண்டாம் சுற்று வாக்களிப்பு தான் இறுதி முடிவுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் களத்தில் உள்ள 130 புலம்பெயர் தமிழர்களில் 90 பேர் ஈழத் தமிழ் பூர்வீகத்திலும் ஏனையோர் புதுச்சேரி பூர்வீகத்திலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை

நெதன்யாகு கொல்லப்பட்டாரா...! வெளியான காணொளியால் வெடித்த சர்ச்சை

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா - இஸ்ரேல் முயற்சி : போலி ட்ரோன்கள் மூலம் தாக்குதல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026