சர்ச்சைக்குரிய நபர் பிரான்சின் அதிபர் தேர்தலில் களமிறக்கம்
election
france
macron
presidental
Éric Zemmour
By Vanan
பிரான்சின் தீவிர வலதுசாரி ஊடக ஜம்பவானான எரிக் ஷெமமூர் ( Éric Zemmour ) அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மற்றும் கடுமையான குடியேற்ற எதிர்ப்புக் குரலாக அடையாளப்படுத்தப்படும் எரிக் ஷெமமூர், இம்மானுவேல் மெக்ரோனை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இனவெறியராக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படும் எரிக் ஷெமமூர், பிரான்ஸ்சின் பாரம்பரிய பெறுமதிகளை நிலைநிறுத்தும் ஒருவராக அவரது ஆதரவாளர்களால் புகழப்படுகின்றார்.
அண்மைய மாதங்களில் எரிக் ஷெமமூருக்கான ஆதரவு பிரான்சில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்