பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல்

Emmanuel Macron France World
By Dilakshan Jul 08, 2024 10:30 AM GMT
Report

பிரான்ஸில் (France) நேற்று வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் (Emmanuel Macron) கையளித்துள்ளார்.

நேற்றைய தேர்தலில் இடதுசாரி அணி ஆச்சரியமான வெற்றியை பெற்ற நிலையில் மக்கரன் தரப்பு அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளதை இந்த நகர்வு எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த தேர்தலில் அதிதீவிர வலதுசாரி அணியான மறீன் லுப்பனின் தேசிய பேரணி கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என கணிக்கப்பட்டிருந்த போதிலும் இடதுசாரிகளின் ஒன்றிணைவு, வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கல்விவாய்ப்பு : இலங்கை மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவில் கல்விவாய்ப்பு : இலங்கை மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு


புதிய அரசியல் நெருக்கடி

இந்த தேர்தலில் இடதுசாரிகள் அதிகமான ஆசனங்களை கைப்பற்றியுள்ள போதிலும் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை அற்ற நிலை உருவாகியுள்ளமை நாட்டை புதிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல் | France Prime Minister Gabriel Resigned

பிரான்ஸ்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.

577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தவொரு கூட்டணியும் பெரும்பான்மையை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் இன்று முற்பகல் தனது பதவி விலகல் கடிதத்தை அரசதலைவர் இமானுவேல் மக்ரோனிடம் கையளித்துள்ளார்.

இடதுசாரிக் கூட்டணி

அந்த வகையில் ஜுன் லுக் மிலென்சொன் தலைமையிலான நியூ பொப்புலர் ஃபுரண்ட் என்ற இடதுசாரிக் கூட்டணி 32.6 வீத வாக்குகளுடன் 188 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல் | France Prime Minister Gabriel Resigned

இம்மானுவேல் மக்ரோனின் மையவாத கட்சி 27.9 வீதமான வாக்குகளுடன் 161 ஆசனங்களையும் மரீன் லு பென்னின் தேசிய பேரணி கட்சி தலைமையிலான கூட்டணி 24.6 வீத வாக்குகளுடன் 142 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளன.

பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை : 22 வயது இளைஞரின் சாதனை

பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை : 22 வயது இளைஞரின் சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020