கொழும்பு துறைமுக மேற்கு முனையத் திட்டம் - அநுர அரசின் நிலை

Sri Lanka Ports Authority Economy of Sri Lanka Flight
By Thulsi Jan 23, 2026 01:50 AM GMT
Report

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) தெரிவித்துள்ளார்.  

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பிரதான மையமாக இலங்கை விளங்குவதால் பிரான்ஸிற்கு இது விசேட முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தூதுவர் ரெமி லம்பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையில் நடந்த விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழில் நிலைதடுமாறி வீதியில் விழுந்த முதியவருக்கு நேர்ந்த கதி...!

யாழில் நிலைதடுமாறி வீதியில் விழுந்த முதியவருக்கு நேர்ந்த கதி...!

       

பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள்

டித்வா புயலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்க பிரான்ஸ் பங்களிப்பு செய்ததாகக் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக மேற்கு முனையத் திட்டம் - அநுர அரசின் நிலை | France Ready Support Develop Cwit At Colombo Port

மேலும், பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (AFD) ஊடாக மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்க பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

புயலுக்கு பின்னரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஆலோசனைகளை சாதகமாகப் பேண பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

ரேடார் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு 

இலங்கையின் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த சிக்னல் அமைப்புகள், ரேடார் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களில் பிரெஞ்சு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முடியும் எனத் தூதுவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக மேற்கு முனையத் திட்டம் - அநுர அரசின் நிலை | France Ready Support Develop Cwit At Colombo Port

மத்தல விமான நிலையத்தில் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் முதலீட்டுத் திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் குறித்து, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் சாத்தியக்கூறு அறிக்கைகள் கிடைத்தவுடன் பொருத்தமான முதலீட்டு மாதிரி குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் அநுர கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மூலோபாய ரீதியான அமைவிடம் வான் மற்றும் கடல் ஆகிய இரு துறைகளுக்கும் மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரான்ஸுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி