“உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்” பிரான்சில் சர்ச்சையை கிளப்பிய பகிரங்க கடிதம்
army
war
letter
By Vanan
உள்நாட்டு யுத்தமொன்று ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்து இராணுவத்தினர் உட்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரின் கையொப்பங்களுடன் பகிரங்க கடிதமொன்று வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி சஞ்சிகையொன்றில் வெளியாகியுள்ள இந்தக் கடிதத்தில், இஸ்லாமிய மார்க்கத்திற்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது நாட்டின் நீடித்த தன்மை தொடர்பானது என்பதால், பொதுமக்களின் ஆதரவு தமக்கு அவசியம் என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கடிதத்திற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 12 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி