விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

A D Susil Premajayantha Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Sathangani May 15, 2024 12:24 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்  (GCE OL exam) விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது.

ரணிலின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: நவீன் திஸாநாயக்க உறுதி

ரணிலின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: நவீன் திஸாநாயக்க உறுதி


கல்வி அமைச்சர்

மேலும், விஞ்ஞான வினாத்தாளின் வினாக்கள் பாடத்திட்டத்துக்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு | Free Marks For 2 Questions Of Science Exam Paper

இதேவேளை, எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் முன்னாள் எம்பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

யாழில் முன்னாள் எம்பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021