இலங்கைக்கு வந்து குவியப்பேகும் வெளிநாட்டவர்கள் : வழங்கப்படவுள்ள இலவச விசா

Parliament of Sri Lanka Vijitha Herath Sri Lanka Tourism Sri Lanka visa
By Sumithiran Mar 15, 2025 09:33 PM GMT
Report

இதுவரை 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச விசா வசதிகள் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்தார்.  

இவ்வாறு மேலும் சில நாடுகளுக்கு விசா வசதியை வழங்குவதன் மூலம், இலவச விசா வசதிகள் வழங்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 40க்கும் மேல் அதிகரிக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

இன்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 

39 நாடுகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் விசா

"தற்போது, ​​நாங்கள் 39 நாடுகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் விசா வசதிகளை வழங்குகிறோம்." free visa Charge வசதியை வழங்கும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

இலங்கைக்கு வந்து குவியப்பேகும் வெளிநாட்டவர்கள் : வழங்கப்படவுள்ள இலவச விசா | Free Visa Facility For Some More Countries

மேலும் சில நாடுகளையும் சேர்க்க யோசனை உள்ளது. அதற்கான வர்த்தமானி தயாரிக்கப்பட்ட பிறகு, இந்த வரவு செலவுத் திட்ட விவாதம் முடிந்ததும் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். 

ரணிலின் பாரிய மோசடி அம்பலம்

ரணிலின் பாரிய மோசடி அம்பலம்

அதிக சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு

"அப்போது, ​​40க்கும் மேற்பட்ட நாடுகள் free visa Charge வசதியின் கீழ் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளைப் பெறும்." என்றார்.  

இலங்கைக்கு வந்து குவியப்பேகும் வெளிநாட்டவர்கள் : வழங்கப்படவுள்ள இலவச விசா | Free Visa Facility For Some More Countries

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம்

நாட்டை உலுக்கிய பெண் வைத்தியர் வன்கொடுமை : பிரதமருக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026