அரச தலைவருடனான பேச்சுவார்த்தையில் இருந்து சுதந்திரக் கட்சி விலகல்
gottabaya
srilanakan politics
freedomparty
By Kiruththikan
அரச தலைவருடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரச தலைவருடன் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்த பண்டாரவுக்கு அமைச்சுப் பதவியை வழங்கி அவரை அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுதந்திரக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி