ஈரான் இராஜதந்திரத்தில் பிரான்ஸின் தலையீடு! உளவுத்துறையினரிடம் சிக்கிய தூதர்கள்

France Iran Middle East
By Dharu Aug 15, 2026 04:52 PM GMT
Report

தேசியப் பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டதாக மத்திய கிழக்கு தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தலையீடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்போது, ​​உளவுப் பிரிவுகள் அந்த இரண்டு தூதர்களையும் தடுத்து வைத்ததாக அந்நாட்டு தரப்புக்கள் விளக்கியுள்ளன.

பின்னர் பிரான்ஸ் தூதரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் ஆரம்பகட்ட பரிசோதனையில், “செல்வாக்கைக் கட்டியெழுப்புதல், வெளிநாட்டுத் தலையீடு மற்றும் ஈரானின் சுதந்திரத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கான நிலைமைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய அளவிலான திட்டம்” தெரியவந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.

விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணை : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணை : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

இராஜதந்திர அந்தஸ்து

கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில், ஈரானுக்கான பிரான்ஸின் முன்னாள் தூதரின் கையொப்பம் கண்டறியப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஈரான் இராஜதந்திரத்தில் பிரான்ஸின் தலையீடு! உளவுத்துறையினரிடம் சிக்கிய தூதர்கள் | French Intervention In Iranian Diplomacy

இந்நிலையில் "இராஜதந்திர அந்தஸ்து கொண்ட நபர்கள் சட்டவிரோத மற்றும் தலையீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டோம்" என்று அமைச்சகம் வலியுறுத்தியதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020