பிரான்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு - வீதிக்கிறங்கிய 1 மில்லியன் மக்கள்

Emmanuel Macron France
By Vanan Jan 31, 2023 05:03 PM GMT
Report

பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல் மக்ரனின் அரசாங்கத்துக்குரிய எதிர்ப்பு வலுவடைவதை ஆதாரப்படுத்தியிருந்தது.

வீதிக்கிறங்கிய 1 மில்லியன் மக்கள்

பிரான்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு - வீதிக்கிறங்கிய 1 மில்லியன் மக்கள் | French Mass Protests Macron Over Pensions Plan

பிரான்சில் தற்பொது நடைமுறையில் உள்ள ஓய்வுபெறும் சட்டபூர்வ வயதான 62 ஐ 64 ஆன உயர்த்தும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 19 ஆம் திகதி தேசிய அளவில் பணிப்புறக்கணிப்பு மற்றும் பேரணிகள் நடத்தப்பட்ட நிலையில் இன்றைய போராட்டங்களும் ஒப்பீட்டு அளவில் ஓரளவு வலுவாகவே இருந்தன.

19 ஆம் திகதி இடம்பெற்ற போரட்டங்களில் 1.12 மில்லியன் மக்கள் தேசியரீதியில் திரண்டிருந்த நிலையில் இன்று ஒரு மில்லியன் மக்கள் திரண்டிருந்தாக கூறப்பட்டுள்ளது. 

போக்குவரத்து சேவைகளில் இடையூறு

பிரான்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு - வீதிக்கிறங்கிய 1 மில்லியன் மக்கள் | French Mass Protests Macron Over Pensions Plan

தலைநகர் பரிசின் 13 ஆம் வட்டாரத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி இரவு 7 மணியளவில் 7 ஆம் வட்டாரத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கபட்டுள்ளது.

இன்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக பரிஸ் உட்பட்ட நகரங்களின் போக்குவரத்து சேவைகளில் பெரும் இடையூறுகளை ஏற்பட்டிருந்தன.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி