பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியால் -கொழும்பில் அதிகாரிகள் அதிர்ச்சி
Colombo
Heroin
By Vasanth
தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான போதை மாத்திரைகள் தொகை கொழும்பில் இன்றையதினம் பிடிபட்டது.
பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டநிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டன. 9 கிலோ நிறையுடைய 18,000 போதை மாத்திரைகளையே சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதை மாத்திரைகள் 13.5 கோடி ரூபாய் பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற பொதி ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.






மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி