எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

Jaffna Sri Lanka Fuel Crisis Iran-Israel War
By Theepan Mar 04, 2026 03:16 PM GMT
Report

 எரிபொருள் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் குழப்பமடைய தேவையில்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளையதினம் எடுத்து வரப்படவுள்ள பெட்ரோல்

அத்தோடு, நாளைய தினம் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு | Fuel Announcement To The People Of Jaffna

ஈரான் அமெரிக்கா யுத்தத்தை அடுத்து எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்து மக்கள் நீண்டவரிசையில் நின்று எரிபொருளை குறிப்பாக பெட்ரோலை பெற்று வருகின்றனர்.

எனினும் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையெனவும் ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

சஹ்ரானின் வழக்கறிஞர் தற்போதைய நீதி அமைச்சர் : விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

சஹ்ரானின் வழக்கறிஞர் தற்போதைய நீதி அமைச்சர் : விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020