போராட்டத்தில் குதிக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்!

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Apr 05, 2026 08:08 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தநிலையில், நாளை (06) காலை 9:30 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

திக் திக் நிமிடங்கள்: இரவு பகலாக நடந்த சண்டை- 2 நாட்களின் பின் விமானி மீட்பு

திக் திக் நிமிடங்கள்: இரவு பகலாக நடந்த சண்டை- 2 நாட்களின் பின் விமானி மீட்பு

விநியோக முறை

இதில், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை-இரட்டை (Odd-Even) எரிபொருள் விநியோக முறையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாரிய சிரமங்களே இந்தப் போராட்டத்திற்கு முதன்மையான காரணம் எனச் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் குதிக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்! | Fuel Dealers Protest Over Commission Cuts Sl

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய இந்த நடைமுறை எரிபொருள் நிலைய நடத்துனர்களுக்கும் ஊழியர்களுக்கும் சொல்லொணா அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விலை சூத்திரத்தின் கீழ் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஆறு வீதச் செயல்பாட்டு லாப வரம்பு கிடைப்பதாகவும், எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு முன்னதாக மூன்று வீத கமிஷன் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்...!

இலங்கையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்...!

புதிய நிர்வாகம்

இருப்பினும், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தால் இந்தக் கமிஷன் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போராட்டத்தில் குதிக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்! | Fuel Dealers Protest Over Commission Cuts Sl

கூடுதலாக, முன்பதிவு செய்யப்பட்ட (Order) டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் விநியோகத்தில் நிலவும் முறையற்ற தன்மைகள் காரணமாக எரிபொருள் நிலையங்களைச் சீராக நடத்துவது சவாலாக மாறியுள்ளதாகச் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் விளைவாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இது நுகர்வோர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016