இலங்கையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்...!

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Apr 05, 2026 06:13 AM GMT
Report

இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில் வைத்து குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அனைவரும் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் இரண்டாவது வீரரும் மீட்பு...! ட்ரம்பின் அறிவிப்பு

சீன நாட்டவர்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வெள்ளிக்கிழமை (03) சிலாபம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்...! | Sri Lanka Arrests 156 Over Global Cyber Scams

குறித்த விடுதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த இந்தக் கும்பல், அங்கிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கணினிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

நுணுக்கமான முறை

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர் “கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையர்களை விடவும் தத்தமது சொந்த நாட்டு மக்களையும் அவர்களின் நிதி ஆதாரங்களையுமே இலக்கு வைத்துள்ளனர்.

சீனா, தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குகின்றனர்.

இவர்களைத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்துமாறு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்...! | Sri Lanka Arrests 156 Over Global Cyber Scams

வேட்டைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இலங்கை சர்வதேச சைபர் குற்றங்களின் மையமாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்பட்ட தொடர்பாடல்கள், டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகள் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பணத்தைப் பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இவர்களுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் மற்றும் இவர்களின் நிதி வழிகள் குறித்தும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி