அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

United States of America Iran Middle East Israel-Iran conflict
By Thulsi Apr 05, 2026 02:28 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு "ஒரு பெரிய அதிர்ச்சி" காத்திருப்பதாக ஈரானிய பாதுகாப்பு தரப்பு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் “சிரிப்புக்குரியவை” என்றும்இ அவை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உள்ளிட்ட “அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் தோல்விக்கு” ​​ஒரு பதிலடி என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

மோதல் விரிவடைந்தால் அமெரிக்க - இஸ்ரேலுக்கு நரக பரிசே மிஞ்சும்! ஈரான் கடும் எச்சரிக்கை

மோதல் விரிவடைந்தால் அமெரிக்க - இஸ்ரேலுக்கு நரக பரிசே மிஞ்சும்! ஈரான் கடும் எச்சரிக்கை

கடுமையான நடவடிக்கைகள்

இதேவேளை, 48 மணி நேரத்திற்குள் ஈரான் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதன் மீது "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான் | Iran Officials Warns Of Big Surprise For Us Israel

ஒரு உடன்பாடு எட்ட அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க இரண்டு நாட்கள் அவகாசம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானில் எஃப்-15 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்நாட்டின் வான்பரப்பில் விமானத்திலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் அமெரிக்க விமானியைத் தேடும் பணி குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத்தளபதியின் மருமகள் அமெரிக்காவில் கைது! நாடு கடத்த நடவடிக்கை

குவைத்தின் அரசு அலுவலகம் மீது ஈரான் வான்வெளி தாக்குதல்

குவைத்தின் அரசு அலுவலகம் மீது ஈரான் வான்வெளி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015