எம்.பிக்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது : அரசின் அதிரடி உத்தரவு
Sri Lanka
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு (Ministry of Public Security and Parliamentary Affairs) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அதன் அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) குறிப்பிட்டுள்ளார்.
சொகுசு வாகனங்கள்
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 18 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்