அனைவருக்கும் எரிபொருள் விநியோகம்! அதிரடி அறிவிப்பு வெளியானது

Fuel Price In Sri Lanka Colombo Lanka IOC Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By S P Thas Jun 28, 2022 01:10 PM GMT
Report

அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவித்துள்ளார்.

அத்தியவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அனைவருக்கும் எரிபொருள்

அனைவருக்கும் எரிபொருள் விநியோகம்! அதிரடி அறிவிப்பு வெளியானது | Fuel For All People Lanka Ioc Peoples Happy News

இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது. அனைத்து வாகனங்களுக்கும் பற்றுச்சீட்டு முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் குழப்பம்

அனைவருக்கும் எரிபொருள் விநியோகம்! அதிரடி அறிவிப்பு வெளியானது | Fuel For All People Lanka Ioc Peoples Happy News

இதேவேளை இன்று பிற்பகல் கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி எரிபொருள் நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் பற்றுச்சீட்டு முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள குறித்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

எனினும் எரிபொருள் முடிந்து விட்டதாக கூறியதையடுத்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்ட மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கரவண்டி சாரதிகள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். அவர்களுக்கு எரிபொருள் கிடைக்கச் செய்வது கட்டாயம்.

நோயாளர் காவு வண்டி இல்லையெனில் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது முதல் அத்தியவாசியமான தேவைகளுக்கு முச்சக்கரவண்டிகளே பயன்படுகின்றன.

எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அங்கிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்