எரிபொருள் விலையில் உயர்வு! ஆய்வாளர்கள் எதிர்வுகூறல்

Fuel Price In Sri Lanka Dollar to Sri Lankan Rupee Petrol diesel price
By Dharu May 26, 2026 01:34 AM GMT
Report

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்று தென்னிலங்கையின் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

குறிப்பாக ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயாக உயரக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய மேற்படி கருத்துக்களை வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால

சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு! இந்திய நகர்வை வெளிப்படுத்திய ஆனந்த விஜயபால

டீசல் விலை ரூ. 600 

“டீசல் விலை ரூ. 600 வரை உயர்ந்திருக்க வேண்டும். மே 6 ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தபட்சம் ரூ. 20 முதல் ரூ. 30 வரை அதிகரிக்க வேண்டும்.

எரிபொருள் விலையில் உயர்வு! ஆய்வாளர்கள் எதிர்வுகூறல் | Fuel Price Hike Srilanka Petrol Diesel Price

ஆனால், மானியம் வழங்குவதன் மூலம் இதை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும்.

இப்போது எண்ணெய் விலை உயர்த்தப்படாவிட்டால் ரூபாயின் மதிப்பு குறையும். ரூபாயின் மதிப்பு குறைந்தால் என்ன நடக்கும்? எண்ணெய் விலை அதிகரிக்கும்.

இந்தச் சுழற்சி இதற்கு முன்பும் நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் பொருளாதார நெருக்கடிக்கான பாதை.

அது பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எண்ணெய் விலை உயர்த்தப்படாமல் ரூபாயின் மதிப்பு குறைந்தால், அது பணவீக்கத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026