மேலும் குறைக்கப்படவுள்ள எரிபொருள்களின் விலை..! சிறிலங்கா அரசாங்கம் தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Kanna Oct 04, 2022 03:50 AM GMT
Report

அடுத்த இரு வாரங்களில் எரிபொருள்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

14-15 நாட்களில்

மேலும் குறைக்கப்படவுள்ள எரிபொருள்களின் விலை..! சிறிலங்கா அரசாங்கம் தகவல் | Fuel Price In Sri Lanka Today Fuel Price Decrease

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " பெட்ரோல் விற்பனையில் 70 ரூபாய் இருந்ததால் அதனை 40 ரூபாவால் குறைக்க முடிந்தது. டீசல் விற்பனையில் நட்டம் ஏற்பட்டுள்ளதால் அதனை குறைக்க முடியாது.

அண்மைய விலை திருத்தத்தின் போது டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. இதனால் டீசல் விற்பனையில் ஒரு ரூபாய் இலாபமே கிடைத்தது.

நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 30 வீதம் மட்டுமே உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அதற்கேற்ப விலையை குறைக்க முடியாது. எனினும், 14-15 நாட்களில் எரிபொருள் விலைகள் மேலும் குறைக்கப்படும் ", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி