மீண்டும் அதிகரிக்கும் கச்சா எண்ணெயின் விலை..!
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Fuel Price In World
By Kiruththikan
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 72.37 டொலராக காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் 75 டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்றுமுன்தினமும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 72.37 டொலராகவே பதிவாகியிருந்தது.

எனினும் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி