எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
Petrol diesel price
By Harrish
நாட்டில் மாதாந்திர எரிபொருள் விலையில் (Fuel price) திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த விலை திருத்தம் இன்று (31.03.2025) நள்ளிரவில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
இதனால் நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி