சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

Fuel Price In Sri Lanka Petrol diesel price Middle East
By Dharu Apr 06, 2026 06:14 PM GMT
Report

சினோபெக் நிறுவனம் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசலின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி 572 ரூபாயாக காணப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் புதிய விலை 600 ரூபாவாகும். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில்,

இலங்கை நோக்கி வரும் அமெரிக்க கப்பல்

இலங்கை நோக்கி வரும் அமெரிக்க கப்பல்

ஒக்டேன் 92 ரக பெற்றோல்

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு | Fuel Prices To Increase From Midnight

எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் லங்கா சுப்பர் டீசல் போன்றவற்றுக்கான விலைகள், அரசாங்கத்தின் அனுமதியுடன் நிலவும் சர்வதேச சந்தை விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டு, மறு அறிவித்தல் வரை இந்த விலைகள் நடைமுறையில் இருக்கும் என சினோபெக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு : சீனாவிலிருந்து வரும் கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026