உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Thulsi
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலராக வீழ்ச்சி
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.72 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
5ம் ஆண்டு நினைவஞ்சலி