எரிபொருள் தட்டுப்பாடு -ஹோட்டல் அறைகளை கோரும் எம்.பிக்கள்
Fuel Price In Sri Lanka
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Sumithiran
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஹோட்டல் அறைகளை கோரியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் முடிந்து வீடு திரும்புவதற்கு வழியில்லை என அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர்.
பல எம்.பி.க்களின் கோரிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதேவேளை காவல்துறை திணைக்களத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்