தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை! அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை
Corona
People
Paper News
Travel Ban
SriLanka
By Chanakyan
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுப்பயணத்தடை விதித்து நாட்டை முடக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் செயலாளர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்ரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்