பிரபல தென்னிந்திய கலைஞர்களின் லண்டன் மேடையில் தலைவர் பிரபாகரனின் பாடல்!

G V Prakash Kumar Tamils London Velupillai Prabhakaran
By Shalini Balachandran Jul 11, 2025 10:05 PM GMT
Report

லண்டனில் (London) இடம்பெறவுள்ள தென்னிந்திய இசை கலைஞர் ஜீவி பிரகாஷின் (G. V. Prakash Kumar) பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) புகழை பாடும் பாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இசை நிகழ்ச்சி, (12/07/24) சனிக்கிழமை உலக புகழ் பெற்ற லண்டன் வெம்பிளி OVO அரீனாவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் புகழ்பெற்ற பின்னனி பாடகர்களான, சைந்தவி, ஹரிசரன், சுவேதா மோகன், ஆனந்த், ஹரிபிரியா மற்றும் அந்தோனிதாசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

அதிரப்போகும் உலக சந்தை: அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா!

அதிரப்போகும் உலக சந்தை: அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா!

இசை நிகழ்ச்சி

இந்தநிலையில், குறித்த நிகழ்வில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடல் ஒன்று இடம்பெற இருகின்றது என்று தெரிய வருகின்றது.

பிரபல தென்னிந்திய கலைஞர்களின் லண்டன் மேடையில் தலைவர் பிரபாகரனின் பாடல்! | G V Prakash Live In London Og Sambavam

இது நாள் வரை பல இசை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் இடம்பெற்றிருந்தாலும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை போற்றி பாடும் பாடல் குறித்த இந்த நிகழ்வில்தான் இடம்பெறவுள்ளது.

கனேடிய தங்கச் சுரங்கமொன்றில் மில்லியன் டொலர் தங்கம்: எவ்வளவு தெரியுமா !

கனேடிய தங்கச் சுரங்கமொன்றில் மில்லியன் டொலர் தங்கம்: எவ்வளவு தெரியுமா !

உலக தமிழர்

இந்த செய்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தென்னிந்திய கலைஞர்களின் லண்டன் மேடையில் தலைவர் பிரபாகரனின் பாடல்! | G V Prakash Live In London Og Sambavam

இருப்பினும், பிரமாண்டமான imax திரையில் தலைவர் பிபாகரன் படமும் உலக புகழ் பெற்ற மேடையில் அவர் புகழ் பாடும் காட்சியையும் கண்டுகொள்ளக் கூடிய வாய்ப்பு பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காசா இனப்படுகொலை மூலம் இலாபம்: அறிக்கை வெளியிட்டவருக்கு அமெரிக்கா அதிரடி தடை

காசா இனப்படுகொலை மூலம் இலாபம்: அறிக்கை வெளியிட்டவருக்கு அமெரிக்கா அதிரடி தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021