மோடிக்கு சல்யூட்..! ஜின்பிங்குடன் எதிர்பாராத சந்திப்பு - தலைமையேற்கும் இந்தியா

Joe Biden Xi Jinping Narendra Modi
By Vanan Nov 16, 2022 12:07 PM GMT
Report

உலகளவில் பொருளாதாரம் சார்ந்த வளரும், வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றாக ஜி20 அமைப்பு உள்ளது.

இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உட்பட 20 நாடுகள் உள்ளன.

ஜி20 உச்சி மாநாடு

மோடிக்கு சல்யூட்..! ஜின்பிங்குடன் எதிர்பாராத சந்திப்பு - தலைமையேற்கும் இந்தியா | G20 Summit Pm Modi Us President Biden Xi Jinping

இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்தார்.

குறிப்பாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து நட்பு ரீதியாக பேசினார்.

அவர் பிரதமரான நிலையில் முதல் சந்திப்பு என்பதால் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மோடி - ஜி ஜின்பிங்  எதிர்பாராத சந்திப்பு

மோடிக்கு சல்யூட்..! ஜின்பிங்குடன் எதிர்பாராத சந்திப்பு - தலைமையேற்கும் இந்தியா | G20 Summit Pm Modi Us President Biden Xi Jinping

மேலும் நேற்று இரவு உணவு வேளையில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கைகுலுக்கி சந்தித்து கொண்டுள்ளனர்.

அத்தோடு, ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது.

மோடிக்கு சல்யூட்..! ஜின்பிங்குடன் எதிர்பாராத சந்திப்பு - தலைமையேற்கும் இந்தியா | G20 Summit Pm Modi Us President Biden Xi Jinping

அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில்

இதேவேளை, ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கான தலைமைத்துவம் இன்றைய ஜி20 மாநாட்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி