கஜேந்திரன் கைது!! பொலிசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்!! வெடிக்கிறது போராட்டம்!!(video)
By Independent Writer
த.தே. மக்கள் முன்னணியின்ன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தியாகதீபம் திலீபனுக்கு அஞ:சலி செலுத்தியபோதே இந்த அசம்பாவிதம் நடந்ததாகத் தெரிவிக்கும் த.தே.ம.முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், அவர் விடுவிக்கப்படாவிட்டால் வடக்கு கிழக்கு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்