விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தது யார்? அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார்
Gajendrakumar Ponnambalam
Suresh Premachandran
Rajavarothiam Sampanthan
By Vasanth
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவரே சுரேஷ் பிரேமச்சந்திரன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜெனீவா கூட்டத்தொடர், சுரேஸ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய ஆணைக்குழு நியமனம், தமிழ் தலைமைகளின் தற்போதைய நிலை எனப் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி