விளையாட்டு வினையானது -சிரிப்பதற்கு எடுத்த வீடியோவால் சிறைக்கம்பி எண்ணும் இளைஞர்
prison
youth
england
court
laughter
By Sumithiran
இங்கிலாந்தில் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்காக இளைஞர் செய்த செயல் இறுதியில் அவர் சிறைக் கம்பியை எண்ணும் நிலைக்கு தள்ளியுள்ளது.
லிவர்பூல் நகரில் ஓடும் உறைபனி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 74 வயது முதியவரை இளைஞர் ஒருவர் பின்னால் இருந்து எட்டி உதைத்து தள்ளி கிண்டல் செய்து சிரிப்பது போன்று வீடியோ வெளியாகி வைரலானது.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 வாரங்கள் சிறைத் தண்டனை மற்றும் 500 பவுண்டுகளை அபராதமாக விதித்து உத்தரவிட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்