மனைவியை அழைத்து வாருங்கள் - கணவனின் விபரீத போராட்டம்

srilanka police gampaha
By Vasanth Jan 17, 2021 03:03 PM GMT
Report

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதுடைய கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரது இந்த போராட்டம் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. நீர்கொழும்பு பிடிப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு போராட்டத்தில் குதித்தவராவார்.

பல வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி ஜோர்தானுக்கு தொழிலுக்காகச் சென்றதாகவும். கடந்த ஒன்பது மாத காலமாக அவர் அங்கு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதுதொடர்பாக சகல விபரங்களும் அடங்கிய ஆவணங்களை வெளிநாட்டு அமைச்சுக்கு வழங்கியதாகவும் அமைச்சு இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதும் அமைச்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்த வருவதற்காக தம்மிடம் நான்கு இலட்சம் ரூபா கேடட்தாகவும் அந்த நபர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தன்னிடம் அந்த தொகை இல்லாததன் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி நான்கு இலட்சம் ரூபா பணம் கேட்டமை தொடர்பாக ஒலிப்பதிவு இருக்குமாயின் அதனை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மீன் விற்பனை சந்தையில் மீன் பெட்டிகளை ஏற்றி இறக்கும் தொழில் செய்வதாகவும் அதற்காக ஒரு பெட்டிக்கு 2 ரூபா கிடைப்பதாகவும் ஜோர்தானில் உள்ள தூதுவர் தம்மிடம் மனைவியை அங்கிருந்து அனுப்புவதற்காக பணம் கேட்பாதகவும் மேலும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு கம்பஹா பொலிஸார் வருகை தந்தனர். பின்னர் இன்று அவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடரந்து முற்பகல் 10.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தொலைபேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

ஜோர்தானில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த நபரின் மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான எற்பாடுகள் செய்யப்படும் என்ற வாக்குறுதியை அதிகாரிகள் வழங்கியதன் பின்னர் அந்த நபர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த நபரின் மனைவி விசா இன்றி ஜோர்தானில் தங்கியிருந்ததன் காரணமாக அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சில மாத காலம் சிறை வைக்கப்பட்டதன் பின்னர் தற்போது அங்கு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது. 

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016