எதிர்வரும் இரு நாட்களில் விரைவாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்.
இறுதியாக கொண்டு வரப்பட்ட கப்பலில் உள்ள எரிவாயு, வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகனசாலைகள் என்பவற்றுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் மக்கள் நீண்ட வரிசையில் நாட் கணக்காக காத்திருக்கின்றனர்.
சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி
தாவடி, இணுவில்
Chavakacheri, பரிஸ், France
சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு
வடலியடைப்பு, Holland, Netherlands
யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom
கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom
பலாலி, கொழும்பு, Montreal, Canada
நல்லூர், உடுப்பிட்டி
வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom
ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada
நெடுந்தீவு கிழக்கு, வவுனியா
வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada
கோப்பாய், கொழும்பு, London, United Kingdom
Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு
மருதங்குளம், உக்குளாங்குளம்
சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom
வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland
கரணவாய் மேற்கு, Zürich, Switzerland
துன்னாலை தெற்கு, London, United Kingdom
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France
நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி
அல்லைப்பிட்டி, திருநெல்வேலி
உரும்பிராய், கொழும்பு
மண்டைதீவு, யாழ்ப்பாணம்
கொழும்பு, Zürich, Switzerland
வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada
அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France