கோட்டாபயவின் இல்லத்திலும் எரிவாயு கசிவு -அம்பலமான தகவல்
home
gotabaya
gas leake
By Jaso
மிரிஹானவில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு புதிய எரிவாயு தாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்