நுவரெலியாவில் வெடித்துச் சிதறியது எரிவாயு அடுப்பு
blast
nuwara eliya
gas cooker
By Vanan
நுவரெலியா - பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (02) மதியம் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென எரிவாயு அடுப்பு வெடித்ததால், அடுப்பு பலத்த சேதம் அடைந்தது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பட்டிப்பொல காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்