கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று வெளிவருகிறது வர்த்தமானி?
srilanka
gazette
travel restriction
By Sumithiran
நாட்டில் கொரோனா தொற்றின் உக்கிரம் தாண்டவமாடிவருகின்றது.இதனால் நாளாந்தம் உயிரிழப்புகளும் தொற்றாளர்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த தருணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி புதிய சட்டதிட்டங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அமைச்சரவை இதற்கான அனுமதியை அளித்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மக்கள் நடமாட்டம், ஒன்றுகூடல், கூட்டங்கள், நிகழ்வுகள் உட்பட பலவிடயங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி