க.பொ.த உயர்தரம் தோற்றவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு - 2023 முதல் நடைமுறை
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Vanan
க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விண்ணப்பம்

2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் பரீட்சை விண்ணப்பத்தின் போது அவதானம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி