சவால்களை தகர்த்தெறிந்து சாதித்த யாழ். மாணவி - நாடாளுமன்ற உறுப்பினர் புகழாரம்

Jaffna Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination schools
By Kajinthan Apr 02, 2026 03:13 AM GMT
Report

 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள யாழ் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானிக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பக்கத்திலேயே இதனால் விடயத்தை தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பிற்கு அதிரடி பதிலடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்

ட்ரம்ப்பிற்கு அதிரடி பதிலடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர்

விடாமுயற்சியுடனும் கல்வி

அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தையும் பெற்றுள்ளமை மிகுந்த பெருமைக்குரிய சாதனையாகும்.

சவால்களை தகர்த்தெறிந்து சாதித்த யாழ். மாணவி - நாடாளுமன்ற உறுப்பினர் புகழாரம் | Gce Al Biotechnology District First Rank

வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய கடுமையான சவால்கள் - குறிப்பாக தந்தையை இழந்த துயரநிலையிலும்—மன உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் தொடர்ந்து முன்னேறியுள்ளமை, சமூகத்திற்கே ஒரு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

இத்தகைய மாணவர்களின் சாதனைகள், வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைக்கும் வலுசேர்க்கின்றன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அவரது உயர்கல்விப் பயணம் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனளிக்கும் சிறந்த நிபுணராக உருவெடுக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான புதிய சுற்றறிக்கை

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வெளியான புதிய சுற்றறிக்கை



you may like this 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026