க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியீடு..!
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி