க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாதோருக்கும் வாய்ப்பு - வெளியானது முக்கிய அறிவிப்பு!

Ministry of Education Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Kalaimathy Dec 01, 2022 06:24 AM GMT
Report

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் ஐந்து சித்திகளைப் பெற்றவர்கள், கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர்தர வகுப்புகளில் சேர முடியும் என பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, ஐந்து சித்திகளைப் பெற்ற மற்றும் கணிதத்தில் சித்தியடையாத மாணவர் கூட உயர்தர கற்கைகளை தொடரமுடியும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களில் ஏறக்குறைய 75 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரத்தைப் பின்பற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

74.5 வீதமானவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி

க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாதோருக்கும் வாய்ப்பு - வெளியானது முக்கிய அறிவிப்பு! | Gce Ordinary Level Exam Result Released Maths Fail

முதல் தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய 311,321 மாணவர்களில் 231,982 மாணவர்கள் அதாவது 74.5 வீதமானவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 518,245 பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தேர்வெழுதினர்.

இந்தாண்டு 10,863 (3.49%) மாணவர்கள் 9A பெற்றுள்ளனர். இதேவேளை, இம்முறை முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிடாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி