ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கெமுனு விஜேரட்ன வெளியிட்ட தகவல்!
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையான பொய் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பாரியளவில் வாகனங்களைக் காணமுடிகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திககளின் தொகுப்பு,