இந்திய முப்படைத் தளபதியின் மரணத்திற்கு காரணம் என்ன? - வெளிவந்த திடீர் திருப்பம் (காணொளி)
India
Death
Helicopter
Helicopter Accident
General Bipin Rawat
tamil Nadu
By Chanakyan
தமிழகம் குன்னூர் அருகே 14 பேர் உயிரிழந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பிரச்சினை எதுவும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் இருந்து குன்னூருக்கு கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி சென்ற Mi-17V5 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (General Bipin Rawat)உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
உலகின் மிக அதிநவீன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதும், நாட்டின் பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய அதிகாரி உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி