அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!
Sri Lanka
Ramanathan Archchuna
By Pavi
யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை காவல்துறை அதிகாரிகளின் கடமையைத் தடுத்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணை
மேலும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணைத்தாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்