கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

Sri Lanka Police Investigation Government of China Chinese Embassy in Sri Lanka Port City Colombo
By Dhilak Jul 24, 2026 08:20 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் தகவலின்படி, மூன்று சீனக் குடிமக்கள் இரவு சுமார் 11 மணியளவில் வாடகைக் கார் ஒன்றில் வந்து கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கு கொடுப்போம் - யாழில் புத்தசாசன அமைச்சர் அறிவிப்பு

விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கு கொடுப்போம் - யாழில் புத்தசாசன அமைச்சர் அறிவிப்பு

கடத்தல் சம்பவம்

அதன்போது, அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுமார் 20 சீன நாட்டினர் ஒரு கருப்பு வானில் வந்து இறங்கி, அங்கு இருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி, கண்களைக் கட்டி, இரண்டு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள் | Investigation Update On Chinese Nationals Clash

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வானுக்குள் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டதாகவும், ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபர் மற்றொரு வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, தங்கள் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து. அவர்கள் இந்தச் சம்பவத்தை கொழும்பு துறைமுகக் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று மாலை, எஹெலியகொட, கரதானாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

கொலை

பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும், அவரது உடல் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள் | Investigation Update On Chinese Nationals Clash

இந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இரண்டு சீன நாட்டினரும், சடலமாக மீட்கப்பட்டவர் ஹாவோ சோங் என அடையாளம் காட்டியுள்ளனர்.

இதன்படி, அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனத்தையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.

ஆயுதங்கள் மீட்பு

இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் வானுக்குள், காவல்துயைினர் ஒரு க்ளாக் 44 அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு VVK வாக்கி-டாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள் | Investigation Update On Chinese Nationals Clash

மேலும், அந்த வான் அம்பலந்தொட்டாவைச் சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாடகைக் கார் கொழும்பு 5-ஐத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.    

இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக் - அதிர்ச்சியில் அநுர அரசு

இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக் - அதிர்ச்சியில் அநுர அரசு

விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!

விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024