சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க சதி! முன்னாள் எம்.பி இம்ரான் குற்றச்சாட்டு

Trincomalee Sajith Premadasa Sri Lanka Imran Maharoof
By Harrish Oct 23, 2024 12:53 PM GMT
Report

பல கட்சிகளும் வேட்பாளர்களும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடித்து பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க திட்டமிடுவதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா, பெரியாற்று முனை பகுதியில் இன்று(23.10.2024) மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!

வடக்கு ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி!


சிறுபான்மை மக்களின் வாக்குகள் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகளும் 200க்கும்மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பல கிராமங்களில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமையால் மக்கள் மத்தியில் இது பொதுத் தேர்தலா அல்லது உள்ளூராட்சி மன்ற தேர்தலா என சந்தேகிக்கின்றனர்.

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க சதி! முன்னாள் எம்.பி இம்ரான் குற்றச்சாட்டு | General Election 2024 Sri Lanka Imran Maharoof Mp

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்க வைத்து பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க வேண்டும் என்ற சதியை நடாத்துகிறார்கள்.

எமது வாக்குகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை ஏற்று தடுமாறுகின்றனர்.

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க சதி! முன்னாள் எம்.பி இம்ரான் குற்றச்சாட்டு | General Election 2024 Sri Lanka Imran Maharoof Mp

இது எதிர்காலத்தில் புரியும். உரிமைகளுக்காக, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது”என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள்

மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்