சிறிலங்கா ஜெனரலுக்கு தடை விதிக்க புதிய பரப்புரை - குரூர காட்சிகளுடன் வெளிவந்துள்ள ஆவணப்பதிவு

sri lanka ban uk crime war campaign General Jagath Jayasuriya Former Army Commander
By Vanan Jan 25, 2022 02:21 AM GMT
Report

 சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் மீது போர்க்குற்றங்களை புரிந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவுக்கு பிரித்தானியா தடைவிதிப்பதற்கு இது சரியான நேரம் என கோரப்பட்டு புதிய ஆவணப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்களை ஏற்கனவே ஆவண வடிவில் வெளியிட்ட பிரித்தானிய இயக்குநர் கலம்மக்கரேயும், பிரபல பிரித்தானிய ஊடகர் பிரான்சிஸ் ஹரிசனும் இணைந்து இந்தக் குறுகிய ஆவணப்பதிவை உருவாக்கியுள்ளனர்.

ஒலி விவரணம் ஏதுமில்லாமல் ஆங்கில அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இந்த ஆவணத்தில், 2009 இல் இடம்பெற்ற சில குரூரங்கள் தொடர்பான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜயசூரியா போர்க்குற்றங்களை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜயசூரியா 2007ஆம் ஆண்டு, வன்னியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கட்ட பின்னர், தமிழ்மக்கள் மீது பல தாக்குதல்களும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளும் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட குரூரங்களும் மக்களின் துரத்தியடிப்புகளும் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான போர்க்குற்றங்களுக்கு காரணமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவுக்கு மக்னிற்ஸ்கி சட்டப்பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிப்பதற்கு இதுவே சரியான தருணம் எனவும் அந்த விவரணத்தில் கோரப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி