தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு

Geneva United States of America Ukraine World Russia
By Shalini Balachandran Feb 18, 2026 07:39 PM GMT
Report

உக்ரைன் - ரஷ்யா போர்நிறுத்தத்திற்காக அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சுமார் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தநிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

உக்ரைன் இராணுவம்

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனையை உக்ரைன் ஏற்க மறுத்ததே இந்தத் தொய்வுக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு | Geneva Peace Talks Fail Russia Ukraine Deadlock

இந்தநிலையில், பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே சமரசம் செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பது நியாயமற்றது எனவும், தமது பிராந்தியத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரஷ்ய தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் விளாதிமீர் மெடின்ஸ்கியும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

எரிசக்தி கட்டமைப்புகள்

மேலும் தெரிவித்த அவர், விவாதங்கள் சவாலானதாக இருந்தபோதிலும் அவை ஆக்கபூர்வமாக அமைந்தன எனவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டிருந்தது.

தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு | Geneva Peace Talks Fail Russia Ukraine Deadlock

தற்போதைய கடும் குளிர்காலத்தில் ரஷ்யாவின் தாக்குதலால் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் உக்ரைன் அரசின் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிவடைந்துள்ளமை பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026