ஜெனீவாவில் மக்கள் போராட்டம் - நேரடி நிலவரம்
protest
geneva
live
By Vanan
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், ஜெனீவாவில் கூட்டத்தொடர் இடம்பெறும் மன்றுக்கு முன்பாக மக்கள் போராட்டம் இடம்பெறுகிறது.
அங்கு உலகத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஈழத் தழிழர்களுக்காக, நீதி வேண்டிய குரலை எழுப்பிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.
உலகத் தமிழர்களின் நீதி வேண்டிய போராட்டம் காணொளி வடிவில்,