அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

Joe Biden United States of America Georgia
By Shadhu Shanker Sep 05, 2024 07:39 AM GMT
Report

அமெரிக்காவில் ( USA)  பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு விவகாரத்தில் 14 வயது சிறுவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா (Georgia) மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

காலை 9 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, 10.30 மணியளவில் நகரின் மொத்த காவல்துறையினரும், தொடர்புடைய அமைப்புகளும் பாடசாலை வளாகத்தில் திரண்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: வெளிநாடொன்றில் அதிரடி

அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: வெளிநாடொன்றில் அதிரடி

துப்பாக்கிசூடு 

மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பு கருதி அருகே அமைந்துள்ள கால்பந்து அரங்கத்திற்கு மாற்றியுள்ளனர்.

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன் | Georgia School Shooting 14 Year Old Surrenders

வெளியான தகவலின் அடிப்படையில், இரு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது 14 வயது சிறுவன் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[9YQYWWY]

சரணடைந்த மாணவன்

Colt Gray என்ற அந்த சிறுவனே காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளான்.

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன் | Georgia School Shooting 14 Year Old Surrenders

நடந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல் ஏதும்  காவலதுறையினர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. பாரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தற்போது விசாரணையை முன்னெடுத்துள்ளது.

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011